தூயதமிழ்
  • அகம்
    Home
  • குறள்
    Kural
  • கலைச்சொல்
    Kalaisol
  • தூயதமிழ்
    TooyaTamil
  • மாற்றி
    Matri
  • ஆய்வி
    Ayvi
upArrow
சதுர்த்தி

நான்மி

திருதியை

மும்மி

துதியை

ஈர்மி

பிரதமை

முதன்மி

விஸ்வரூபம்

பேருரு

நிபுணன்

வல்லுநன்

நிபுணத்துவம்

திறப்பாடு, நுண்திறன், வல்லமை

விபரம்

விளத்தம்

சுவாசம்

மூச்சு

தானம்

கொடை

வாக்கியம்

சொற்றொடர்

சப்தம்

ஒலி

« முன்பக்கம் அடுத்த பக்கம் »

© 2012-2019 OMTAMIL DOTCOM (002135971-U). All rights reserved.

 

Loading Comments...