ஜால்ரா

சல்லரி

ஜாக்கெட்

கச்சுடை

ஜிகினா

ஒண்டகடு

ஜிலேபி

தேன்முருக்கு

ஜிப்பா

துகிலம்

சுபம்

மங்கலம்

சவால்

வெல்விளி

சத்திய பிரமாணம்

உறுதிமொழி 

சந்தா

கட்டணம்

இருதயம்

நெஞ்சாங்குலை

பிராணி

விலங்கு

ஜீரணம்

செரிமானம்