Category: ச்

சுபம்

மங்கலம்

சவால்

வெல்விளி

சத்திய பிரமாணம்

உறுதிமொழி 

சந்தா

கட்டணம்

சதுர்த்தசி

பன்னான்மி

சப்தமி

எழுமி

சஷ்டி

அறுமி

சதுர்த்தி

நான்மி

சுவாசம்

மூச்சு

சப்தம்

ஒலி

சபை

அவை

சிருஷ்டி

படைப்பு