Category: ந்

நவமி

தொண்மி

நிபுணன்

வல்லுநன்

நிபுணத்துவம்

திறப்பாடு, நுண்திறன், வல்லமை

நிர்ணயம்

தீர்மானம்

நிச்சயம்

உறுதி; திண்ணம்

நித்தம்

நாளும்

நிரந்தரம்

நிலையான

நிமிடம்

நிமையம்; மணித்துளி

நிஜம்

மெய்

நியாயம்

நேர்மை

நித்திரை

தூக்கம்

நஷ்டம்

இழப்பு