Category: உ

உதிரம்

குருதி

உபகரணம்

கருவி

உபயோகம்

பயன்பாடு

உத்தமம்

சிறப்பு; நல்லது

உத்தரவு

கட்டளை

உதயம்

எழும்புதல்; தோற்றம்

உற்சாகம்

மகிழ்ச்சி

உத்தியோகம்

அலுவல்; வேலை

உஷ்ணம்

சூடு, வெப்பம்

உற்சவம்

திருவிழா